/
ஆன்மிகம்
/
ஆன்மிக சிந்தனைகள்
/
பைபிள்
/
தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்
/
தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்
ADDED : ஜன 02, 2018 08:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* மற்றவனின் பாவத்திற்கு நீ பங்காளியாகவும் ஆகாதே. உன்னைத் துாயவனாகக் காப்பாற்றிக் கொள்.
* இரும்பை இரும்பு கூர்மையாக்கும். மனிதனை நல்ல நண்பன் கூர்மையாக்குகிறான்.
* கேளுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும். தேடுங்கள்; கண்டடைவீர்கள். தட்டுங்கள்; உங்களுக்குத் திறக்கப்படும்.
* தீமையைச் செய்து துன்புறுவதை விட நன்மையைச் செய்து துன்புறுவதே மேல்.
* துன்மார்க்கன் தன் மமதையினால் எளியவனை வாட்டுகிறான். தாங்கள் கற்பிக்கும் தந்திர மோசங்களில் அவர்களே அகப்பட்டுக் கொள்வார்கள்.
பைபிள் பொன்மொழிகள்